Tag: வடிவேலு
25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணையும் பிரபுதேவா, வடிவேலு கூட்டணி!
பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் அவர்கள் நட்பு குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனரபிரபுதேவா - வடிவேலு கூட்டணியில் மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல திரைப்படங்கள்...
பகத் பாசில் – வடிவேலு நடிப்பில் வெளியான ‘மாரீசன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி இதுதானா?
பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் வெளியான மாரீசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.பகத் பாசில் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர். இவருக்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும்...
வடிவேலு – பஹத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’…. கவனம் ஈர்க்கும் டீசர்!
வடிவேலு - பஹத் பாசில் நடிக்கும் மாரீசன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.வடிவேலு - பஹத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அதைத்தொடர்ந்து...
‘கார்த்தி 29’ படப்பிடிப்பு எப்போது?
கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்...
சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’ படம் ஓடிடியில் வெளியானது!
சுந்தர்.சி - வடிவேலுவின் கேங்கர்ஸ் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சுந்தர்.சி-யின் நடிப்பிலும் இயக்கத்திலும் திரைக்கு வந்த படம் தான் கேங்கர்ஸ். இந்த படத்தில் வடிவேலு, கேத்தரின் தெரசா, வாணி...
ரசிகர்களின் ஆதரவை பெறும் ‘கேங்கர்ஸ்’ …. ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு!
கேங்கர்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சுந்தர்.சி இயக்கத்தில் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து வடிவேலு முக்கிய...
