spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அமிதாப் பச்சன். இவர் திரைத்துறையில் 1970 காலகட்டங்களில் இருந்தே நடிக்க தொடங்கியவர். 81 வயதுடைய அமிதாபச்சனுக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக மும்பையின் அந்தேரி பகுதியில் இருக்கும் கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையளிக்கபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல செய்திகள் வெளியாகி வருகின்றன. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் அமிதாப் பச்சனுக்கு சரியா அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

we-r-hiring

அமிதாப் பச்சன் இந்த வயதிலும் மற்ற நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பிசியாக நடித்து வருகிறார். அதன்படி ரஜினி நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். அது மட்டுமில்லாமல் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898AD திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ