spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!

டிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!

-

- Advertisement -

டிசம்பரில் வெளியாகும் முக்கிய படங்கள் பற்றி பார்க்கலாம்.டிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!

லாக் டவுன்

we-r-hiring

லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள திரைப்படம் தான் ‘லாக் டவுன்’. இந்த படத்தை ஏ.ஆர். ஜீவா இயக்கியுள்ளார். கொரோனா காலகட்டத்தில் ஒரு நபர் அனுபவிக்கும் துயரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.டிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!

வா வாத்தியார்

கார்த்தியின் 26 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘வா வாத்தியார்’. நலன் குமாரசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், க்ரித்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆரம்பத்தில் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!ஆனால் சமீப காலமாக இப்படம் டிசம்பர் 12ஆம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

எல்ஐகேடிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள எல்ஐகே – LOVE INSURANCE KOMPANY திரைப்படம் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ட தலடிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!

அருண் விஜய் நடிப்பில் கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘ரெட்ட தல’. ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறை

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. ஒரு காவல் அதிகாரிக்கும் விசாரணை கைதிக்கும் இடையிலான பயணத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பரில் வெளியாகும் முக்கியமான தமிழ் படங்கள்!இதனை சுரேஷ் ராஜகுமாரி இயக்க, இயக்குனர் தமிழ் கதை எழுதியுள்ளார். மேலும் இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ