spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநயன்தாரா எங்க தியேட்டர வாங்கல… மறுப்பு தெரிவித்த நிர்வாகம்!

நயன்தாரா எங்க தியேட்டர வாங்கல… மறுப்பு தெரிவித்த நிர்வாகம்!

-

- Advertisement -

நயன்தாரா அந்த தியேட்டரை வாங்கவில்லை என்று தியேட்டர் நிர்வாகமே அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தென்னிந்திய திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்‘ ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவர் தனது காதலர் விக்னேஷ் அவனை திருமணம் செய்து கொண்டார் இருவரும் நாடகத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

we-r-hiring

இந்நிலையில் நயன்தாரா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ஒன்றான அகஸ்தியா திரையரங்கை விலைக்கு வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி வந்தது. அந்த தியேட்டரை புதுப்பித்து புதுப்பொலிவுடன் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா அந்த தியேட்டரை வாங்கவில்லை என்று தியேட்டர் நிர்வாகமே அறிவித்துள்ளனர்.

அகஸ்தியா திரையரங்கம் அகஸ்தியா அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்திலே இங்கு வருவதால் அதை யாருக்கும் விற்க முடியாது. நயன்தாரா இந்த இடத்தை வாங்கி விட்டார் என்று வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறமானவை என்று தெரிவித்துள்ளனர் இதன் மூலம் நயன்தாரா தியேட்டரை வாங்கியதாக வெளியான செய்திகளுக்கு தியேட்டர் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்

MUST READ