Homeசெய்திகள்சினிமாவரலட்சுமியின் திருமண அழைப்பிதழ் - ரஜினி வீட்டில் சரத்குமார், ராதிகா தம்பதி

வரலட்சுமியின் திருமண அழைப்பிதழ் – ரஜினி வீட்டில் சரத்குமார், ராதிகா தம்பதி

-

- Advertisement -
kadalkanni

வரலட்சுமியின் திருமண அழைப்பிதழ் – ரஜினி வீட்டில் சரத்குமார், ராதிகா தம்பதி

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தனது மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை நடிகர் சரத்குமார், ராதிகா தம்பதியர் வழங்கினர்.

வரலட்சுமியின் திருமண அழைப்பிதழ் - ரஜினி வீட்டில் சரத்குமார், ராதிகா தம்பதி

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள்‌, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வரலட்சுமியின் திருமண அழைப்பிதழ் - ரஜினி வீட்டில் சரத்குமார், ராதிகா தம்பதி

 

இதனை தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சரத்குமார் குடும்பத்தினர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வரலட்சுமி திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

https://x.com/varusarath5/status/1798659718048866347?t=PTL2Bto0hTzPVB_IvIt1LA&s=08

இதில் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிகாந்த் மற்றும் லதா இருவரையும் எனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ