Homeசெய்திகள்மாவட்டம்திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!

திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!

-

- Advertisement -
kadalkanni

உங்க Gift லிஸ்ட்ல  இதையும் சேர்ததுக்கோங்க. திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!
திருமண பரிசாக பூண்டு மாலை அணிவித்த நண்பர்கள்!நீங்கள் சிந்திக்கக்கூடிய பல அருமையான யோசனைகளில்  உங்க நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சி மிகவும் அழுத்தமான விஷயமா இருக்கும் இல்லையா ?

எப்படி சரியான உடையைக் தேர்ந்தெடுப்பதற்கு முக்கியதுவம் இருக்குமோ அதே போல உங்கள் நண்பரின் திருமணத்தில் கொடுக்க பரிசுகளைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான ஒன்று. எப்போதும் தேவை இல்லை என்றாலும், ஒரு திருமணத்திற்கு ஒரு பரிசை கொண்டு வருவது பொதுவாக நல்லெண்ணம், தாராள மனப்பான்மை மற்றும் சிந்தனையின் சைகையாக கருதப்படுகிறது.

ஆனால் உங்கள் நண்பர் பயன்படுத்தக்கூடிய மற்றும் வரவிருக்கும் நாட்களுக்கு நினைவில் வைத்திருக்கும் ஒரு “சரியான” பரிசாக யேசிப்பீங்க இல்லையா.

திருமண பரிசா எவ்வளவு  சரியான பரிசை காலத்திற்கு ஏற்றவாறு மணமக்களுக்கு  இந்த நண்பர்கள் தேர்வு பன்னிர்காங்க. ஆம், மணமக்களுக்கு பூண்டு பரிசளித்த நண்பர்கள்!

பூந்தமல்லியில் மணமக்களுக்கு பூண்டு மாலையை அணிவித்து பூண்டை திருமண பரிசாக வழங்கிர்காங்க அவங்க நண்பர்கள். ஒரு கிலோ பூண்டின் விலை 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் இவ்வாறு செய்துள்ளனர். இதுவும் நல்ல ஐடியாவா தானே இருக்கு.

வைரலாகும் ‘ஜெய் ஹனுமான்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. ரிஷப் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்த பிரசாந்த் வர்மா!

MUST READ