கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டிலை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்,நேற்று கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் பட்டு வேஷ்டி சட்டையுடன் நேரில் சென்று அவர்களை வாழ்த்தினார்.
அவருடன் நடிகை த்ரிஷாவும் சென்றுள்ளார்.சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இருவரும் கோவா சென்று திருமண விழாவில் கலந்து கொண்டனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர்களுடன் மேலும் 4 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். https://x.com/imNAyrus/status/1867263653260443675?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1867263653260443675%7Ctwgr%5E785bfe014a6ca801c493a5d3f75a93850378afab%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cinemamedai.com%2Fvijay-trisha-private-flight-video-viral%2F