
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.
காவிரி அணைகளின் அதிகாரத்தை பறிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்:
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி வரை நுழைந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார். நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு இறுதி வரை கடும் நெருக்கடி கொடுத்து வந்த பிரக்ஞானந்தா போராடித் தோல்வியடைந்தார்.
கிளாசிக் சுற்றுகள் சமனில் முடிந்த நிலையில் டை பிரேக்கர் முறையில் போட்டிகள் நடைபெற்றன. டை பிரேக்கர் முறையில் நடைபெற்ற இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்.
கார் பைக் மோதிய விபத்தில் சத்துணவு அமைப்பாளர் பலி…
உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சன் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றார். FIDE உலகக் கோப்பை செஸ் 2023 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.