- Advertisement -
பிரான்ஸின் அல்காரஸ் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்காரஸ் எளிதான வெற்றியுடன் மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்திருக்கிறார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற வரும் இப்போ போட்டியின் இரண்டாவது சுற்றில் அர்ஜென்டீனாவின் பாக்னிஸை எதிர்த்து ஸ்பைனில் அல்காரஸ் களம் இறங்கினார்.
பாக்னிஸ் அல்காரஸின் வலுவான திருப்புதல் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் சரனடைந்தார். முதல் செட்டில் ஒரு கேமையும் கைப்பற்ற முடியாத நிலையில் இரண்டாவது செட்டில் ஆறுதலுக்கு இரண்டு கேம்களை கைப்பற்றி நடையை கட்டினார் பாக்னிஸ்.
இந்தியன் வெல்ஸ் பட்டம் வென்ற அல்காரஸ் ஒரு செட்டையும் அந்த தொடரில் விட்டுக் கொடுக்கவில்லை. அதேநேரத்தில் மியாமிலும் அவர் பட்டம் வெல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.