Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை- பஞ்சாப் அணிகள் மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை- பஞ்சாப் அணிகள் மோதல்!

-

 

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை- பஞ்சாப் அணிகள் மோதல்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (மே 01) நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!

இன்றிரவு 07.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னையை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியைப் பதிவு செய்துள்ள சென்னை அணிக்கு உள்ளூரில் ஆடுவது பலம்.

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பிளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டி முக்கியம் என்பதால் கடும் சவால் தரக்கூடும். மேலும், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ