Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!

-

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

விமல் நடிக்கும் மா.பொ.சி படத்தின் முக்கிய அறிவிப்பு!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. சுனில் நரைன் 85 ரன்களும், ரங்குவன்சி 54 ரன்களும், ரஸ்ஸல் 41 ரன்களும் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை விளாசியது.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 33 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது கேப்டன் ரிஷப் பந்த், ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த போதும், சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் ஆட்டமிழந்தது.

மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்!

வருண், வைபவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுக்க, ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

MUST READ