spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுடி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

-

- Advertisement -

 

டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
Photo: BCCI

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த போட்டிகள், மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானம், படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

we-r-hiring

வைபவ் நடிப்பில் உருவாகும் ஆலம்பனா… அல்டிமேட்டான ட்ரெய்லர் வெளியீடு!

இந்த நிலையில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியை தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான டெஸ்ட் அணியில், சபாலி வர்மா, தீப்டி சர்மா, ரேணுகா சிங் தாக்கூர், ஸ்நேஹ் ராணா, சுபா சதீஷ், ஹர்லீன், டிடாஸ் சாது, மேக்னா சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 கோடி வசூலை அள்ளிய இயக்குனருடன் இணையும் மாதவன்….. டைட்டில் குறித்த அப்டேட்!

அதேபோல், டி20 தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ