spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!

-

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும் கடினமான முடிவாக இருந்தாலும் சரியான முடிவை எடுத்தாக கோலி இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளாா்.டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் ஓய்வு!ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். கடினமான முடிவாக இருந்தாலும் சரியான முடிவை எடுத்ததாக விளக்கம் அளித்துள்ள அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறும் கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தான் தன்னை செதுக்கி வாழ்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுத் தந்தது.  தன்னால் முடிந்த அனைத்தையும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக செய்ததாகவும், டெஸ்ட் போட்டிகளில் தனது 14 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வந்துள்ளது என உருக்கமாக பதிவிட்டுள்ளாா்.

இரு நாடுகளும் வரியை குறைக்க ஒப்புதல்….

MUST READ