spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆக. 16-இல் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

ஆக. 16-இல் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

-

- Advertisement -

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 16ஆம் தேதி தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

we-r-hiring
"ஆளுநரை மாற்றிவிட வேண்டாம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Video Crop Image

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

MUST READ