Homeசெய்திகள்தமிழ்நாடுசிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

சிறுமி டானியாவுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 30) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், அரிய வகை முக்கச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமான சிறுமி டானியாவுக்கு திருவள்ளூவர் மாவட்டம், பாக்கம் கிராமத்தில் 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கான வீட்டுமனைப் பட்டா மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வசதி திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு கட்டிக்கொள்ள அனுமதி ஆணையினையும் வழங்கினார்.

we-r-hiring

“ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; சட்ட ரீதியாகச் சந்திப்போம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சரும், ஆவடி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான சா.மு.நாசர் மற்றும் சிறுமி டானியாவின் பெற்றோர் உடனிருந்தனர்.

MUST READ