spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்!

பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்!

-

- Advertisement -

 

பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்!

we-r-hiring

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.

ராகுல் காந்தியின் கடின உழைப்பால் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் – செல்வப்பெருந்தகை!

‘Tamil Nadu School Education Department’ என்ற தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை நேற்று (மார்ச் 10) அடையாளம் தெரிய மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். அத்துடன், நடிகர் விஜய்யின் திரைப்படங்களில் வரும் வீடியோ காட்சிகளை, பள்ளிக்கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர், ஹேக்கர்களைத் தேடி வருகின்றனர்.

பாஜக எம்.பி ஆனந்த் குமார் ஹெக்டேவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – திருமாவளவன்

மேலும், ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக்களை நீக்கும் நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ