spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு!

-

- Advertisement -

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ரூ.53 ஆயிரத்து 280ககு விற்பனையாகிறது

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, சவரன்  53 ஆயிரத்து 280 ரூபாய்ககு விற்பனையாகிறது. இதேபோல், தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 660க்கு விற்பனையாகிறது.

we-r-hiring

வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு 1 ருபாய் அதிகரித்து, கிராம் 92 க்கு விற்பனையாகிறது. இதேபோல் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ஆயிரம் அதிகரித்த 92 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது

 

MUST READ