spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்நடுவானில் விமானம் குலுங்கியது - பயணி உயிரிழப்பு

நடுவானில் விமானம் குலுங்கியது – பயணி உயிரிழப்பு

-

- Advertisement -

நடுவானில் விமானம் குலுங்கியது – பயணி உயிரிழப்பு

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியிருக்கிறது. பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

we-r-hiring

நடுவானில் விமானம் குலுங்கியது - பயணி உயிரிழப்பு

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் மேகக் கூட்டங்களை கடக்கும் போது குலுங்கிய நிலையில் பயணி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். பெரும் அதிர்வுடன் குலுங்கியதால் விமானத்தில் இருந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 30 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

நடுவானில் விமானம் குலுங்கியது - பயணி உயிரிழப்பு

மேகக் கூட்டத்தில் விமானம் உரசியதை அடுத்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அந்த விமான உடனடியாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது. காயமடைந்தவர்களுக்கு பாங்காக்கில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

MUST READ