Tag: காங்கிரஸ்
பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேசவேண்டும் – செல்வப் பெருந்தகை அறிவுறுத்தல்
கச்சத்தீவு விவகாரத்தில் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டுமென அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு...
வியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் – தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ
தலைநகர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழக ஆளுநருக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம். வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு. இனி...
பெரியாரின் புகழை எள்முனையளவு கூட சீமானால் சிதைக்க முடியாது: செல்வப்பெருந்தகை கண்டனம்!
எத்தனை ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்து வந்தாலும் தந்தை பெரியாரின் புகழை எள்முனையளவு கூட சிதைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை...
அரசியல் என்பது ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அல்ல – எம்.பி.ரஞ்சன் குமார்
உலகிலேயே அரசியலை ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆக்கிய ஒரே ஆள் விஜய் தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கூறியுள்ளார்.கலைஞர், எம்ஜிஆர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்...
அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
வரும் 27ஆம் தேதி சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
பாஜக- காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏன் அம்பேத்கர் தேவைப்படுகிறார்..? தலித் வாக்கு வங்கியை உடைக்கும் அபாயம்
‘‘வாழ்க்கை நீண்டதாக இருக்க வேண்டும் என்பதை விட பெரியதாக இருக்க வேண்டும்...’’என்கிற எண்ணம் கொண்டவர் அம்பேத்கர். ஆனால் தனது பெயர் அரசியலில் நீண்ட காலம் நீடிக்கும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். 65...
