Tag: சென்னை

சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்

சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம். திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கெல்லீஸில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த...

இன்றைய தங்கம் விலை நிலவரம்

22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7095க்கும் ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு...

தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவேற்றம் – சென்னை பல்கலைக்கழகம்

தொலைதூரக் கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை இன்று  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின்...

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு பாராட்டு விழா

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, அர்ஜூன் கல்யான் ஸ்ரீநாத் ஆகியோருக்கு சென்னை வேலம்மாள் பள்ளி சார்பில் பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 45-வது...

சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயரும் சொத்து வரி

ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. இதற்கு முன்பு தமிழகத்தில் கடந்த 2022...

அமெரிக்காவில் பணவீக்கம் …எகிறிய தங்கம் விலை

அமெரிக்காவின் முக்கிய தனிநபர் நுகர்வுச் செலவுகள் (Personal Consumption Expenditures - PCE) விலைக் குறியீட்டுத் தரவுகள் மாற்றத்தால் இந்தியாவில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. 22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய்...