- Advertisement -
காணவில்லை என போருர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில் செந்தில் வேல் சடலமாக போருர் ஏரியில் கண்டெடுப்பு. பணி சுமையா அல்லது கடன் பிரச்சினையால் தர்கொலையா என விசாரணை.
போருர் அம்மாள் நகரில் வசித்து வந்த செந்தில் வேல் செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு வணிக வரித்துறையில் துணை ஆணையராக உள்ளார். நேற்று காலை செந்தில் வேல் காணவில்லை என அவரது உறவினர்கள் போருர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்த நிலையில் செந்தில் வேல் சடலமாக போருர் ஏரியில் கண்டெடுப்பு.
செந்தில் வேல் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போருர் காவல்துறை விசாரணை. பணி சுமையா அல்லது கடன் பிரச்சினையால் தர்கொலை செய்து கொண்டாரா என விசாரணை.
மாதவரத்தில் லிப்டில் சிக்கித்தவித்த 11 பேர் பத்திரமாக மீட்பு!