Tag: தவெக
“அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யாதீங்க!” – விஜய்யின் பழைய டயலாக்கை வைத்தே அட்டாக் செய்த டாக்டர் கிருஷ்ணசாமி!
கரூர் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய புதிய தமிழகம் கட்சி வலியுறுத்தல்."அரசு நெய்யில் 'ஸ்வீட்' செய்யக் கூடாது" என்று முதலமைச்சர் விஜய்யின் பழைய தேர்தல் பிரச்சார...
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைவதில் மீண்டும் சிக்கல்! மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
உலக அளவில் மிக அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமான ஓசூரில், சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், அண்டை மாநிலமான கர்நாடக அரசும்...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு வேலையின் நிரந்தரத்தன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது – மதுரைக்கிளை தீர்ப்பு..!
கரூரில் தவெக கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஏன் அரசு பணி வழங்கக் கூடாது? என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.வழக்கின் பின்னணி:கடந்த ஆண்டு செப்டம்பர்...
நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?
சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு...
கரூரில் தவெக பிரச்சார விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தற்காலிகமாக மட்டுமே அரசு வேலை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக அரசு வழங்கத் திட்டமிட்டுள்ள கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும்...
“துயரச் சம்பவத்திற்கு அரசு வேலை இழப்பீடா? – ஆபத்தான முன்னுதாரணம்!” – தவெக பிரச்சார விபத்து விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்!
கரூரில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக)...
