Tag: பிறந்தநாள்
‘கூலி’ படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கூலி படக்குழுவுடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.தமிழ் சினிமாவில் மாநகரம் ,கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த ரசிகர்கள் மனதில்...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ்…. ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ‘கூலி’ படக்குழு!
லோகேஷ் கனகராஜன் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அதன்படி மாநகரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான...
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!செல்வராகவன்தமிழ் சினிமாவின் தனித்துவ கலைஞன் என்ற புகழைப் பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். இவர் திரைத்துறையில் தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தான் யார் என்பதை நிரூபித்து வருகிறார். அந்த...
உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினரே நீதிபதிகளாக நியமனம்: போராட்டத்தை அறிவித்த ஆர்.எஸ்.பாரதி
சென்னை உயர்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் போரட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.திமுக சட்டத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தன்னுடைய 14 வயதில் மாணவர் மன்றம் தொடங்கி, பிறகு தி.மு.க. இளைஞர் அணியில் ஈடுபட்டு அந்த அமைப்பை...
அஜித் பிறந்தநாளில் வெளியாகிறதா ‘குட் பேட் அக்லி’?
குட் பேட் அக்லி திரைப்படம் அஜித்தின் பிறந்தநாளில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது குட் பேட் அக்லி எனும் திரைப்படம் உருவாகி...