spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

-

- Advertisement -

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளாா். இந்த வரி விதிப்பு தொடர்பாக இந்தியா – அமெரிக்கா தரப்பில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனா்.இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்புஇந்திய பொருட்கள் மீது  25% வரி விதிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா. ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அபராதமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா இனி 25% வரி விதிக்கும்.

மேலும், இந்தியா – அமெரிக்கா இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அதிபர் டோனால்ட் டிரம்ப் அதிரடியாக இந்த 25% வரியை விதித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பிபிஎஸ் கனவு நிறைவேறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள்…

we-r-hiring

 

MUST READ