Tag: ரஜினி
மாஸான டயலாக்குடன் ‘லால் சலாம்’ டப்பிங்கை நிறைவு செய்த தலைவர்!
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முன்னணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம்...
‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....
ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்….. என்னன்னு தெரியுமா?
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது....
ஜெயிலரின் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்….. ரஜினிக்கு சிறப்பு பரிசு வழங்கிய கலாநிதி மாறன்!
ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன்...
ஓடிடி ரிலீசுக்கு முன்பே HD தரத்தில் லீக்கான ‘ஜெயிலர்’…. படக்குழுவினர் அதிர்ச்சி!
ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட...
ரஜினியுடன் இணையும் ராணா டகுபதி….. எந்த படத்தில் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ராணா டகுபதி இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.நடிகர் ரஜினி ஜெயலலிதா படத்தின் மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு தலைவர் 170 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த...
