Tag: வலியுறுத்தல்

இரசாயனக் கழிவுநீரை அகற்றவும் மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...

குப்பை எரிவுலைத் திட்டத்தை கைவிட வேண்டும் – துரை வைகோ வலியுறுத்தல்

வடசென்னையில் கொடுங்கையூர் பகுதியில் முன்னெடுக்கப்படும் குப்பை எரிவுலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று துரை வைகோ எம்பி  கேட்டுக் கொண்டுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு...

உழவர்களின் துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

பச்சைப்பயறு கொள்முதல் நிறுத்தப்பட்டதால் உழவர்கள் பாதிப்பு: துயரைத் துடைக்க கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தல்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பச்சைப்பயறு...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...

பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்

ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம்...

ஜல்லி, எம்.சாண்ட் விலை குறைப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -இராமதாஸ் வலியுறுத்தல்

அரசு அறிவித்தும் ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலை குறையவில்லை,  தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர், தலைவர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்...