Tag: வலியுறுத்தல்

நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்!

தங்க நகை கடன் கட்டுபாடுகளை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்.ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகளால் சிறு, குறு விவசாயிகள், குத்தகைதாரா்கள், பாதிப்படையக் கூடும், இதனால், முறையான கடன் வழங்கும் நிதி...

அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி  வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது ஆறுதல் அளிக்கிறது: துணை போனவர்களையும் கண்டறிந்து தண்டியுங்கள்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...

தகுதியான நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை  – ராமதாஸ் வலியுறுத்தல்!

பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும் என்றும் ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பெரியார் பல்கலைக்கழகத்தின்...

4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! போலீசார் தீவிர விசாரணை…

ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 4 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு காயங்கள். சிறுமியுடன் பயணித்த நபர்களுடன் ரயில்வே போலீசார் விசாரணை.நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும்...

அரசு வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

நீதிபதி குரியன் குழு ஆய்வு இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...

இரசாயனக் கழிவுநீரை அகற்றவும் மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

கடலூரில் தொழிற்சாலையின் டேங்க் வெடித்து 20 பேருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டதற்கும், 100 வீடுகள் சேதம் அடைந்ததற்கும் மக்களுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...