Tag: ஸ்டாலின்
நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் பொய் வழக்கா? வீட்டுச் சோதனைக்கு மத்தியில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!
தனக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற குவாரி விவகாரம் தொடர்பாகத் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு பொய்யானது என்றும், நீதிமன்ற உத்தரவைக்கூட அதிகாரிகள் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்....
‘செருப்பு’ என்ற வார்த்தையால் யாரேனும் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன் – திண்டுக்கல் லியோனி விளக்கம்!
ராமனின் பாதுகையை வைத்து பரதன் ஆட்சி செய்ததைப் போல, தற்போது ஸ்டாலினின் திட்டங்களை வைத்து ஆட்சி நடைபெறுவதாகப் பேசிய விவகாரத்தில், திண்டுக்கல் ஐ.லியோனி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.தனது பேச்சில் ‘செருப்பு’ என்ற...
அண்ணா, பெரியாரை நீக்கிவிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை வைத்துக்கொள்ளலாம்! – ஸ்டாலினுக்கு அமைச்சர் கீர்த்தனா காட்டம்
தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக குற்றச்சாட்டுதாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக தவெக தரப்பில்...
வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல கருத்துகள் சுடர்விட வேண்டும்! – மு.க.ஸ்டாலின்
வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலிதிருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல, அவர் வலியுறுத்திய சமூகநீதி,...
அது உருவகேலி கிடையாது..– தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து ஸ்டாலின் பேசியதற்கு துரைமுருகன் பதில்!
தாராபுரம் பிரசாரத்தில் ஸ்டாலின் பேச்சு குறித்து அரசியல் விவாதம்தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில்,...
நாங்கள் அருகில் இல்லாததால் இப்படி எல்லாம் பேசுறாரு போல: மு.க. ஸ்டாலினின் உருவகேலி பேச்சுக்கு வீரபாண்டியன் பதில்..!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தாராபுரத்தில்...
