Homeசெய்திகள்தமிழ்நாடு‘செருப்பு’ என்ற வார்த்தையால் யாரேனும் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன் – திண்டுக்கல் லியோனி விளக்கம்!

‘செருப்பு’ என்ற வார்த்தையால் யாரேனும் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன் – திண்டுக்கல் லியோனி விளக்கம்!

-

- Advertisement -

ராமனின் பாதுகையை வைத்து பரதன் ஆட்சி செய்ததைப் போல, தற்போது ஸ்டாலினின் திட்டங்களை வைத்து ஆட்சி நடைபெறுவதாகப் பேசிய விவகாரத்தில், திண்டுக்கல் ஐ.லியோனி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.‘செருப்பு’ என்ற வார்த்தையால் யாரேனும் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன் – திண்டுக்கல் லியோனி விளக்கம்!

தனது பேச்சில் ‘செருப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது யாரையேனும் காயப்படுத்தியிருந்தால், அதற்காக மனம் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய வார்த்தைப் பயன்பாடு தொடர்பாகத் தனது வருத்தத்தை வீடியோ வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்டாலின் அவர்களே, உங்கள் செருப்புதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது! – தவெக ஆட்சியை விமர்சித்த திண்டுக்கல் லியோனி

MUST READ