Tag: Dindigul leoni

‘செருப்பு’ என்ற வார்த்தையால் யாரேனும் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன் – திண்டுக்கல் லியோனி விளக்கம்!

ராமனின் பாதுகையை வைத்து பரதன் ஆட்சி செய்ததைப் போல, தற்போது ஸ்டாலினின் திட்டங்களை வைத்து ஆட்சி நடைபெறுவதாகப் பேசிய விவகாரத்தில், திண்டுக்கல் ஐ.லியோனி விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.தனது பேச்சில் ‘செருப்பு’ என்ற...

ஸ்டாலின் அவர்களே, உங்கள் செருப்புதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது! – தவெக ஆட்சியை விமர்சித்த திண்டுக்கல் லியோனி

திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பட்டிமன்றப் பேச்சாளரும், திமுக நிர்வாகியுமான திண்டுக்கல் லியோனி, தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

திமுக என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் – திண்டுக்கல் லியோனி!!

திராவிட முன்னேற்ற கழகம் என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் என திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் வடக்கு மாவட்ட...

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார்

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மீது அதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது...