Tag: ஃபேன் பாய் சம்பவம்

‘சூர்யா 45’ படத்தில் ஃபேன் பாய் சம்பவம் இருக்கும்…. சாய் அபியங்கர் கொடுத்த அப்டேட்!

இசையமைப்பாளர் சாய் அபியங்கர், சூர்யா 45 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. அடுத்தது வெங்கி அட்லுரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா....