Tag: அஇஅதிமுக
நயினாருக்கு எதிராக ரிப்போர்ட்! ராமேஸ்வரம் மீட்டிங்! உடையும் சீக்ரெட்!
வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் முக்குலத்தோர் சமுதாயத்தினரிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் அவர்கள் எடப்பாடிக்கு எதிரான மனநிலையில் உள்ளதாகவும் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படும் நபர்...
பிரதமர் வருகைக்கு பின் நடைபெறவுள்ள மாற்றம்! கமலாலய ரகசியங்கள்!
தமிழக பாஜக தலைவர் நியமன விவகாரங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் கவனித்து வருவதாகவும், அவர் அதிமுகவை முழுமையாக கட்டுப்படுத்துவதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி வருகை மற்றும்...
அமித்ஷா போட்ட கண்டிஷன்! வேலுமணிக்கு வந்த அழைப்பு! புதிய தகவல்களுடன் குபேந்திரன்!
கூட்டணி தொடர்பான பாஜகவின் நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்றும், அவருக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி மற்றும் செங்கோட்டையன் கலகத்தின்...
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பின் பின்னணி! உடைத்துப் பேசும் உமாபதி!
அதிமுக சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக...
அதிமுக + பாஜக கூட்டணியால் 1996 வரலாறு திரும்புமா? அந்த “11 மாதம்” பிளான்!
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்களே உள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் திமுக அரசுக்கு பாஜக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.1996 சட்டமன்ற தேர்தலில்...
அதிமுகவை பலி கொடுத்த எடப்பாடி! அமித்ஷா காலில் அடக்கம்!
சசிகலாவிடம் இருந்து மீட்ட அதிமுகவை, அமித்ஷா காலில் விழுந்ததன் மூலம் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அதிமுக நிறுவனர்களில் ஒருவரான திருச்சி சவுந்தர் விமர்சித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு...
