Tag: அஜித் 62
அஜித்- மகிழ் திருமேனி கூட்டணியின் புதிய படம்… அஜித் பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட்!
AK62 திரைப்படத்தின் அப்டேட் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.அஜித் படங்கள் என்றாலே அப்டேட்கள் வெளியாவதில் பெரும் தாமதம் தான். வலிமை படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் அப்டேட் கேட்டு செய்த அலப்பறைகள்...
