Tag: அடித்தளத்தில்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!
மருத்துவர் எழிலன் நாகநாதன்
ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க...
