Tag: அணிகள்
எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் எங்கள் ஆட்சி தான்-சேகர்பாபு
2026 தேர்தல் வர இருப்பதால் அவர்களுக்கு விஷக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற எடப்பாடி கேள்விக்கு, எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் அடுத்தது எங்கள் ஆட்சி தான் நெல்லையில் அமைச்சர் சேகர்பாபு பதில்...