Tag: அண்ணா பிறந்தநாள்
அண்ணா பிறந்தநாளில் ஆச்சரியம்! ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்த திமுக – அதிமுக நிர்வாகிகள்
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கி, இனிப்பு ஊட்டி மகிழ்ந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.அண்ணா சிலைக்கு மரியாதைஅண்ணா...
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்: திருவொற்றியூரில் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கிய சுதர்சனம்!
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை திருவொற்றியூர் கிழக்குப்பகுதி திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரமாண்ட அன்னதானம் வழங்கும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.மாலை அணிவித்து மரியாதை
திருவொற்றியூர் சன்னதி தெருவில்...
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்: மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை!
திராவிட இயக்கத்தின் முன்னோடியும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அண்ணா சிலைக்கு...
அண்ணா பிறந்தநாளில் 180 பேருக்கு அண்ணா பதக்கம்! காவல் முதல் தடய அறிவியல் துறை வரை – முதல்வர் விஜய் உத்தரவு!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக காவல்துறை மற்றும் பல்வேறு சீருடைப் பணித் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 180 பேருக்கு ‘தமிழக முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள்’ வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.6...
அண்ணா பிறந்தநாள் பேரணி சர்ச்சை முடிவுக்கு வந்தது! குடியாத்தத்தில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய காவல்துறை!
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தத்தில் நடைபெற இருந்த பேரணிக்கு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் முதல் அண்ணா சிலை வரை செப்டம்பர் 15-ம் தேதி காலை...
அண்ணா பிறந்தநாளில் ‘தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகம்.. கரூரில் உயிரிழந்த மழலைகளுக்கு நினைவுச் சின்னம்; – முதலமைச்சர் விஜய் பேச்சு
தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் தமக்கு எதிராகக் கரூரில் நடத்தப்பட்ட அரசியல் சதிக்கு மக்கள் தகுந்த பதிலடி...
