Tag: அதானி

‘அதானியை வைத்து பாஜக-வின் தில்லாலங்கடி அரசியல்’: பரபரப்பை கிளப்பும் ராகுல் காந்தி

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன் அதானி தொடர்பான அரசியல் சூடுபிடித்துள்ளது. கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை வலுத்துள்ளது. அஜித் பவாரின்...

பாஜக-வுக்காக இறங்கி அடிக்கும் அதானி! – வெளிச்சம் போட்டு காட்டிய அஜித் பவார்

பாஜக – தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின்போது தொழிலதிபர் கவுதம் அதானியும் உடன் இருந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில்...

விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்? – மோடிக்கு ராகுல் கேள்வி

விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்? - மோடிக்கு ராகுல் கேள்விநாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க எத்தனை டெம்போகளில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என்று ராகுல்...

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு- பங்குகள் விலை 35,600 கோடி சரிவு

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு- பங்குகள் விலை 35,600 கோடி சரிவு அதானி குடும்ப உறுப்பினர்கள், வர்த்தக கூட்டாளிகள் மறைமுக நிதியை (Opaque Funds) பயன்படுத்தி அதானி குழும நிறுவன பங்குகளில் முறைகேடு செய்துள்ளதாக...

மக்கள் பிரதிநிதி மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் – ராகுல் காந்தி..

மக்கள் பிரதிநிதியானவர் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார். எம்.பி., பதவி பறிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக ராகுல் காந்தி, இன்று...

ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் – கார்கே

ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் - கார்கே ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்றும் அதானி விவகராதை திசை திருப்ப பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது என்றும் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார்.இந்திய தூதரகம்...