Tag: அதிகாரப் பங்கு

த.வெ.க. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு பெற்றுள்ளோம்! – 60 ஆண்டுகள் தி.மு.க. கூட்டணியில் இருந்தும் அமைச்சரவையில் இடமில்லை: எம்.எல்.ஏ. பாரூக் பாஷா

த.வெ.க. தலைமையிலான ஆட்சியில் தங்களுக்கும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு இருக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் பாரூக் பாஷா தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 60 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதிலும், தங்களுக்கு அமைச்சரவையில்...