Tag: அப்பளக் குழம்பு
வேலைக்கு போறீங்களா….. அப்போ உங்களுக்காக ஒரு அருமையான அவசர குழம்பு!
அப்பளக் குழம்பு செய்வது எப்படி?அப்பளக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
அப்பளம் ( உளுந்து அப்பளம்) - 2
வர மிளகாய்...