Tag: அரசின் கடமை
பேரழிவு நச்சுகள் உள்ளதால் வீராணம் ஏரியை தூய்மைப்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
“காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் 16 கி.மீ நீளமுள்ள வீராணம் ஏரி நீரின் தூய்மைத்தன்மை குறித்து அறிவதற்காக சென்னை பல்கலைக்கழகமும், மாநிலக் கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சைப் பாசி எனும் பாக்டீரியா அதிக...