Tag: அரசியல் நிகழ்வு

பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்!

பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தனது பிறந்தநாளை முன்னிட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைதனது பிறந்தநாளை முன்னிட்டு...

“அதிகார ஆணவத்திற்கு கிடைத்த மரண அடி!” — சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்த இளைஞர்களின் வெற்றி!

மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அரசும் சுக்குநூறாக உடைந்துபோகும் என்பதற்கு மற்றுமொரு சாட்சியாகத் தற்போதைய அரசியல் களம் மாறியுள்ளது. காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அமைப்பின் தலைமையில் நாட்டின் இளைஞர்கள் முன்னெடுத்த...