Tag: அரசியல்

அதிமுகவை பாஜக வழிநடத்துகிறது – பெ.சண்முகம் விமர்சனம்

அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளாா்.அதிமுகவில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை...

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் – இ பி எஸ் வாக்குறுதி

2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம்,...

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் – ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை…

சென்னை அண்னா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைப்பெற்றது. மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினர்களுடன்...

ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு தடை!!

உத்திரப் பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உத்திரப் பிரதேச அரசு ஜாதி ரீதியிலான கூட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. காவல்...

200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம்… மண், மொழி, மானம் காப்போம்… துணை முதல்வர் சூளுரை…

2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்ல களம் அமைப்போம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கழகத் தலைவா் மாண்புமிகு முதலமைச்சர்...

2026 தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் – கே சுப.வீரபாண்டியன்

காமராஜர், ராஜாஜி போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் 1971 ஆம் ஆண்டு எதிர்த்து பேசினர். ஆனால் அன்று திமுக மிகப்பெரிய அளவில் வென்று வரலாற்றைப் படைத்தது. 2026-ல் 200 இடங்களுக்கு மேல் திமுக...