Tag: அரசுப்பேருந்து நடத்துநர் மரணம்
பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
சென்னையில் பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின்
குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399,...