Tag: அறிவுசார் மையம்
ஆவடி அறிவுசார் மையம் முன்பு குளம்போல் தேங்கும் மழைநீர்! பொதுமக்கள், மாணவர்கள் அவதி – மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ஆவடி பருத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஆவடி மாநகராட்சியின் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் முன்புள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்களும் மாணவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஒவ்வொரு மழைக்கும் தொடரும் அவலம்நூலகம் மற்றும்...
