Tag: அழகிரிசாமி
என் வாக்கு எங்கே? – தேர்தல் அலுவலர்களிடம் வாக்காளர் வாக்குவாதம்
தாராபுரம் இடைத்தேர்தலில், தளவாய்பட்டினம் வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கெனவே செலுத்தப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்ததால், வாக்காளர் அழகிரிசாமி அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து தனது வாக்கு எங்கே எனக் கேட்டு தேர்தல் அலுவலர்களிடம் அவர் வாக்குவாதத்தில்...
