Tag: ஆசிரியர் நகர்

விழுப்புரத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள் – தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து 19 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை!

விழுப்புரம் ஆசிரியர் நகர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஐந்து பேர் கொண்ட முகமூடி கொள்ளைக் கும்பல், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி...