Tag: ஆதிக்ரவிச்சந்திரன்

மார்க் ஆண்டனி வெற்றிக்காக இயக்குநருக்கு விலை உயர்ந்த பரிசு

மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, படத்தின் இயக்குநருக்கு தயாரிப்பாளர் சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஷால் மற்றும் எஸ்...