Tag: ஆந்திரப் பிரதேசம்
தங்கம் தேடி பழைய சுரங்கத்துக்குள் இறங்கிய ஆந்திர இளைஞர்! யூடியூப் வீடியோவை நம்பி விபரீத முயற்சி – அடுத்து நடந்தது என்ன?
ஆந்திரப் பிரதேசத்தில் யூடியூப் வீடியோவைப் பார்த்து தங்கம் தேடச் சென்ற நபர், மூடப்பட்ட பழைய தங்கச் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர்...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு இரு மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் மற்றும் நிர்வாக உறவுகள் தொடர்பாகக் கவனம் பெற்றுள்ளது.சந்திரபாபு...
ஒருநாள் பயணமாக ஆந்திரா புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்! கனக துர்கா அம்மன் கோயிலில் தரிசனம்; சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், ஒருநாள் பயணமாக இன்று சென்னையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில்...
ஆந்திராவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 34% இடஒதுக்கீடு: அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி.) 34 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மாநில அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு...
தூத்துக்குடியிலிருந்து ஆந்திராவுக்குப் பறிபோகிறதா HD ஹூண்டாய் கப்பல் கட்டும் தளம்? கூடுதல் சலுகைகளை அள்ளி வீசி சந்திரபாபு நாயுடு தீவிரம்!
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமாக அமைய திட்டமிடப்பட்டுள்ள 'எச்டி ஹூண்டாய்' (HD Hyundai) நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவுக்குக் கொண்டு செல்ல அம்மாநில அரசு தீவிரமாக முயன்று வருவதாக அதிர்ச்சித்...
திருப்பதி மலைப்பாதையில் பரபரப்பு: 7-வது மைல் அனுமன் சிலையைத் திருடிச் சென்ற மர்ம நபர்!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் மலைப்பாதையில் உள்ள பழமையான சிறிய அளவிலான அனுமன் கல் சிலையை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின்...
