Tag: ஆவடி – பட்டாபிராம்
ஆவடி – பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி – குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையங்களில் அவசரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட சில தேதிகளில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து...
