Tag: இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரங்கள்...

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 68.91% வாக்குப்பதிவு!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி தொகுதியில் 68.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.தட்டாஞ்சாவடி தொகுதியில் மொத்தம்...

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026: மதியம் 3 மணி நிலவரப்படி 70.31% வாக்குப்பதிவு

மதுராந்தகம் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி 70.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.மொத்தம் 2,13,689 வாக்காளர்கள்மதுராந்தகம் இடைத்தேர்தலில் மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்....

தாராபுரத்தில் மூதாட்டியிடம் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்களிக்கச் சொன்ன அதிகாரி மாற்றம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்களிக்கச் சென்ற மூதாட்டியிடம் குறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அதிகாரி ஒருவர் கூறியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.வாக்களிக்கச் சென்ற மூதாட்டிதாராபுரம் தொகுதியில்...

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் தங்கும் செலவு ரூ.14 லட்சம் – தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமா தங்குவதற்காக மட்டும் ரூ.14 லட்சம் செலவு செய்ததாகக் குறிப்பிடப்படும் வீடியோ தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக...

தாராபுரம் இடைத்தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 56.09% வாக்குப்பதிவு

தாராபுரம் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 56.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதியில் மொத்தம் 2,23,306 வாக்காளர்கள் உள்ள நிலையில், மதியம் வரை பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு...